இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் நோன்பு தொடங்கும் தின வாழ்த்துக்கள்
எல்லா இஸ்லாமிய நண்பர்களுக்கும் ரமலான் நோன்பு தொடங்கும் இன்றைய தினம் வாழ்த்துக்கள்
தங்களின் மத கடமையினை அவர்கள் மிக அணுக்கமாக கடைபிடித்து நிறைவேற்றி வல்ல இறைவனின் அருளை பெறட்டும்
அவர்கள் பிரார்த்தனையில் நாமும், நமது பிரார்த்தனையில் அவர்களும்
இணையட்டும்
வல்ல இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்