கமல்ஹாசனுக்கு நம்ம நிம்மதிய கெடுக்கிறதே பொழப்பா போச்சி
“இந்த கமல்ஹாசனுக்கு நம்ம நிம்மதிய கெடுக்கிறதே பொழப்பா போச்சி
நமக்கு 2 படம் வரணும், கலெசன் ஆகணும். விநியோகிஸ்தர் நஷ்டம்னு வந்திட கூடாது, இந்த ரஞ்சித் பய வேற என்ன பண்ணி தொலைச்சிருக்கானோ. பாரதிராஜா வேற லைக்கா மேல கண்ணு வச்சிட்டார் எந்திரன் என்னாகுமோ
மனுஷன் இப்படி கவலைபட இவர் அவர்போக்கில தமிழ்நாடு சுற்றுபயணம் கட்சி கூட்டம் அது இதுண்ணு கிளம்பிட்டா நமக்கு நெருக்கடி வருமா வராதா?
பதவியில் இல்லாத அரசியல்வாதியும், சூட்டிங் இல்லாத நடிகணும் சும்மா இருந்ததா சரித்திரமே இல்ல
இந்த ஆள ஏதவாது சூட்டிங்ல சிக்க வச்சாத்தான் நமக்கு நிம்மதி “