நான் நோன்பு கஞ்சி குடிக்கமாட்டேன் – எச்.ராசா

Image may contain: 5 people

அம்மா, இன்று கதறி துடிக்க வேண்டியது நாம், ஆனால் தமிழகத்தில் சிலதுகள் 3 நாளாக சமந்தமே இல்லாமல் குதிச்சிட்டிருக்கு, சரியான லூசு கூட்டமா இருக்கும் போல‌, நம்மை விடவா அதுகளுக்கு வலி அதிகம்??

விடு, அவனுக நாசமா போக இந்த ஓவர் பில்டப்தான் காரணம்.


நான் நோன்பு கஞ்சி குடிக்கமாட்டேன் – எச்.ராசா

நல்லது, அப்படியே அரேபிய பெட்ரோல் பயன்படுத்தமாட்டேன் என கால்நடையாக நடந்து தொலைக்கட்டும்

இவர் மசூதிபக்கம் சென்றால் அவர்களே ஒரு சொட்டு கஞ்சி கூட ஊற்றமாட்டார்கள் என்பது வேறுவிஷயம்