ஆட்சியின் மகிமை அப்படி

Image may contain: 3 people, people smiling, people standing and suit

“உங்கள் நாட்டில் பெட்ரோல் 80 ரூபாயாமே

ஆமாம் நேற்று உயர்த்திவிட்டுத்தான் வந்தேன்

அவ்வளவு பணம் கொடுத்தா வாங்குவார்கள் மக்கள், ஒன்றும் எதிர்ப்பு இல்லையா?

காங்கிரஸ் ஆட்சியில் 60ரூபாய்க்கு வாங்க அழுதார்கள், எங்கள் ஆட்சியில் 80 ரூபாய் என்றாலும் வாங்குகின்றார்கள் இது எங்கள் ஆட்சியின் வெற்றி, அந்த அளவு மக்களிடம் பணம் வந்துவிட்டது பணக்க்கார நாடாகிவிட்டோம்

அடடே

பின்ன உங்களமாதிரி நாங்க பிச்சக்கார நாடா? உங்கள் நாட்டில் 20ரூபாய்கு மேல் போனால் வாங்கமாட்டார்கள் போலிருக்கின்றது, அவ்வளவு வறுமை.

அது வறுமையா? சரி

நீங்கள் இன்னும் நாட்டை வளர்க்கணும் புட்டீன், நான் எப்படியும் இனி 100ரூபாய் ஆக்கிவிடுவேன், அப்பொழுதும் தயக்கமின்றி வாங்குவார்கள், காரணம் என் ஆட்சியின் மகிமை அப்படி