என்னதம்பி இது பைத்தியகாரதனமா இருக்கு? நீங்கெல்லாம் லூசா
ஹிஹீஹீஹிஹி
என்னதம்பி இது பைத்தியகாரதனமா இருக்கு? நீங்கெல்லாம் லூசா
பிரபாகரன் வழியில ஈழம் மீட்கனும், பர்மாவுல போய் பழைய கணக்கெல்லாம் தீர்க்கணும். ஏகபட்ட வேலை இருக்கு தம்பி, லட்சம் பிரச்சினையோட இருக்கேன்
இப்போ போய் திருச்சில தும்பிகள அடிச்சிட்டாங்கண்ணா எப்படி?
வெளிநாட்டுல அடிச்சா, பக்கத்து மாநில அடிச்சா சொல்லு அண்ணன் வாரேன், உள்ளூர்ல் அடிச்சா அத வச்சி என்ன பேச யார திட்ட?
இது என்ன சுத்த பைத்தியகாரதனமா இருக்கு தம்பி…
இந்த சம்பவத்தை வச்சி மத்திய அரசு, மாநில அரசு, ஸ்டாலின், கலைஞர், ரஜினின்னு யாரை திட்ட முடியும்?? அண்ணனுக்கு அங்கு என்ன வேலை ஒறவே…
எளிய தமிழ்பிள்ளைகள் இத புரிஞ்சிக்கணும், இதுக்கெல்லாம் அண்ணன் முஷ்டி முறுக்கமாட்டேன், கையினை பின்னால் கட்டிகொள்வேன்
தெலுங்கு இயக்குநர்கள் மிக கொடுமையானவர்கள் : நடிகை ஸ்ரீரெட்டி
அது அவர்கள் எடுக்கும் படங்களிலே நன்றாக தெரிகின்றது, மிக மிக கொடுமையான புத்தி உள்ளவர்களால் மட்டுமே அது சாத்தியம்
(ராஜமவுலி போல சிலர் மட்டும் விதிவிலக்கு ..)