என் குழந்தையினை பள்ளிக்கு அனுப்பமாட்டேன் : சிம்பு

Image may contain: 1 person, close-up

என் குழந்தையினை பள்ளிக்கு அனுப்பமாட்டேன் : சிம்பு

எப்படி அனுப்புவார்? அதற்கு குழந்தை வேண்டும். குழந்தை வர வேண்டுமென்றால் திருமணம் ஆகவேண்டும்

இன்றைய தேதியில் சிம்பு என்றாலே பெண்கள் தலைதெறிக்க ஓடும்பொழுது அல்லது தற்கொலை மிரட்டல் விடும்பொழுது எப்படி திருமணம் நடக்கும்?

இதனைத்தான் சுற்றி வளைத்து சொல்கின்றார் வம்பு..


அரசியல், ‘பிக் பாஸ்’ இரண்டிலும் கவனம் செலுத்த முடியும்: கமல்ஹாசன் நம்பிக்கை

அது என்ன இரண்டு? சினிமாவினையும் சேர்த்துகொள்ளுங்கள்

ஆஸ்கர் கனவு கண்ட பிறவி நடிகனுக்கு மூன்று இடங்களில் நடிப்பது என்பது ஒரு சிக்கலா?