போராளிக்கு சினிமாவில் என்ன வேலை?

 Image may contain: 2 people, text

போராளிக்கு சினிமாவில் என்ன வேலை?

சினிமாவில் புரட்சி பேசி சம்பாதித்துவிட்டு அதன் பின் இங்கு வரவேண்டும் அப்படித்தானே?,

அன்னார் சமூக போராட்டம் போராடித்தான் ரஜினி பட வாய்ப்பினை பெற்றார் என நம்பிகொள்ளுங்கள்


பா.ரஞ்சித்தின் சாதியினை விட கலைஞரின் சாதி சமூகத்தில் பன்மடங்கு கீழானது

ரஞ்சித்தின் காலா படம் வென்று புரட்சி செய்ய வேண்டுமாம்,

ஆனால் ஆ.ராசா போல ஏகபட்ட தலித்துக்கள் இருக்கும் திமுக தேர்தலில் வெற்றிபெற கூடாதாம்

ரஞ்சித் போராளியாம், கலைஞர் துரோகியாம்

எப்பேர்பட்ட உயர்ந்த கொள்கை இது? இவர்கள் எல்லாம் இருக்கும் வரை தமிழகம் உருப்படும்?

தலித்துக்களின் எதிரிகள் நிச்சயமாக வேறு சாதி அல்ல, அவர்களேதான்

கலைஞர் அவர்களுக்கு செய்தது கொஞ்சமல்ல, நன்றி கொல்லுதல் என்பது என்ன என்பதை அவர்களிடம்தான் படிக்க வேண்டும்

 

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலிசை தாக்கிய நாம் தமிழர் உறுப்பினர் கைது : செய்தி

அங்கிள் சைமன், நீங்கள் திரட்டிகொண்டிருப்பது மானமுள்ள தமிழ்பிள்ளைகள் படை, பிரபாகரனின் படை.

அப்படியானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? காவலரை தாக்கிய இவருக்கு மாவீரன், கேப்டன், கேர்னல், லெப்டினட் கேர்னல் அப்படி ஏதாவது ஒரு பதவி அல்லது பட்டம் கொடுத்தே தீர வேண்டும்

பிரபாகரன் அப்படித்தான் செய்தார், ஈழத்தில் இதுதான் நடந்தது.

எங்கே? போலிசை தாக்கிய மாவீரன் வாழ்க என சொல்லுங்கள் பார்க்கலாம்


 

Image may contain: 1 person, smiling, glasses and close-up
 

இந்த நபரை சில நாட்களாக காணவில்லை, நேற்றிலிருந்து மாறுவேடத்தில் சுற்றுவதாக தகவல்..

 


தனக்கு தெரிந்த சமூகவிரோதி யார் என்று கூறாவிட்டால் ரஜினியை கைது செய்யவேண்டும் : சரத்குமார்

இப்படி சொன்னால் மட்டும் தூத்துகுடியில் சரத்குமார் 4 வோட்டு வாங்கவா போகின்றார்???

அதுசரி மிஸ்டர் சரத், காவேரிக்காக டெல்லிவரை நடப்பேன் என்றீர்கள்? இப்பொழுது ஆந்திராவினை தாண்டி சென்று கொண்டிருப்பீர்கள் என தமிழகம் நம்புகின்றது