சீதை உலகின் முதல் டெஸ்ட் டியூப் பேபி : உபி அமைச்சர் பேச்சால் சர்ச்சை
சீதை உலகின் முதல் டெஸ்ட் டியூப் பேபி : உபி அமைச்சர் பேச்சால் சர்ச்சை
அவர்களுக்கு இதை தவிர என்ன பேசமுடியும்? நாரதர் உலகின் முதல் இமெயில் சர்வர், மகாபாரத காலத்திலே இணையம் இருந்தது என்ற வரிசையில் இதுவும் ஒன்று
சீதை டெஸ்ட் டியூப் என்றால், ராமனின் பிறப்பு சொல்வது என்ன?
அவர் யாகபாயாசத்தில் பிறந்தவர் என சொல்கின்றது ராமாயணம்
இதன் மூலம் அன்னார் உலக விஞ்ஞானிகளுக்கு சொல்ல வருவது என்ன வென்றால், யாக பாயாசத்தின் மூலம் பிள்ளைபெறுவது வருங்காலத்தில் சாத்தியம் அதில் ஆராய்ச்சி செய்யுங்கள்
இன்னும் என்னென்ன பகீர் ஐடியாக்களை எல்லாம் பாஜக மெம்பர்கள் புராணங்களில் இருந்து உலகிற்கு சொல்ல போகின்றார்களோ???