சட்டசபைக்கு ஸ்டாலின் தலமையில் திமுக திரும்பியது : செய்தி

Image may contain: 1 person

சட்டசபைக்கு ஸ்டாலின் தலமையில் திமுக திரும்பியது : செய்தி

“நாமளும் பன்னீரும் செய்றதுதான் காமெடின்னு நினைச்சா இந்த துரைமுருகன் ஸ்டாலின் கூட்டணி நம்மை விட காமெடியாக இருக்கும் போல…

அவனுக போக்கில போறானுக, திடீர்னு வாரானுக. நாமதான் ஒருமாதிரின்னு நினைச்சா அவனுக நம்மளை விட மகா மோசம்.”