அரே ரஜ்னிபாய் என்ன படம் அது : மோடி
“அரே ரஜ்னிபாய் என்ன படம் அது, நம்பிள்ளே கலாய்ச்சியாம் நிற்ய கம்பிளைன்ட்ஸ் வருதூ
அய்யோ மோடிஜி அப்படில்லாம் இல்லஜி, இது சினிமாஜி
அர்ரே பய்யா நானே பெர்ய நடிகன், நம்பிள் நானா படேகர்க்கே ஆக்ட் சொல்லி கொடுப்பான், என்கிட்டயே நடிக்கிற்யா?
மோடிஜி பாபாஜி சத்தியமா இல்ல எங்கயோ தப்பு நடந்துட்டு
இதெல்லாம் ஜெயாஜி கலைஞர்ஜிட்ட வச்சுக்கோ, நம்பிள்ட்டே வச்சிட்டா தொலைச்சுபுடுவான் ஜாக்கிரதே
அய்யோ ஜி நான் என்ன செய்யணும்?
இன்னும் 6 மாசத்திலே தேர்தல் வருது, ராமர் கோவில் கட்டணும், மோடிஜி ஆட்சி சூப்பர் அப்படி ஏதாவது சொல்லு நிம்பிள் ஹேப்பி ஆயிருவான்
அதை எந்திரன் 2.0 வந்த பின்னாடி சொல்லட்டுமா?
அர்ரே நிம்பிள் சரியில்லே, இனி மோடிஜி வேலை காட்ட போறான்
அய்யோ இல்லைஜி என் ஆதரவு உங்களுக்குத்தான்
நிம்பிள் எல்லார்கிட்டேயும் இதத்தான் சொல்றான், நேத்தைக்கி எஸ்,வீ சேகர் ஒரு கிளிப் அனுப்புனான், அது அருணாச்சலம் படமாம், அதுல் நிம்பிள் ஜன்கராஜை பேசவச்சி எலெக்சன்ல தோற்கபாக்குது
அய்யோ ஜி அது படம்
இல்லே இல்லே, நீ இப்போ அதை ரியலா பண்ணுது, உன்ன நம்பிகிட்டு இருக்க எங்களே அந்த ஜனகராஜ் மாதிரி ஆக்க பாக்குது
மோடிஜி என்ன நம்புங்க..
இனி நம்பிள் நம்பமாட்டான், எங்கள்க்கு தமிழ்நாட்டிலே இழ்க்க ஒண்ணும் இல்லே, ஆனா உனக்கு நிற்ய இருக்குமேன்
அய்யோ மோடிஜி, சோ ராமசாமி இருந்தா இப்போவே படம் பார்க்க கூட்டிட்டு போயிருப்பேன், இந்த குருமூர்த்தி கூட்டிட்டு போனா அத்தோட படம் காலி, ஒரு வாரம் டைம் குடுங்க, எப்படி பல்டி அடிக்கிறேன்னு பாருங்க
நம்பிள் டீம் பார்த்துட்டே இருக்கு, ஒழுங்கா சொன்னதே செய், இப்போ பழ்னிச்சாமி எப்படி சமத்தா இர்க்கான் அப்டி குட்பாயா இரு
மகிழ்ச்சி ஜி இன்னும் ஒருவாரம் பொறுங்க..
ஒகே.. நம்பிள் சைனா போறான், போயிட்டு வர்றதுக்குள்ளே சொல்லிரு, கடைசியா நம்பிள் உன்னை நம்புற்றான், இந்த ஜன்கராஜ் விளையாட்ட நிறுத்திரு”
பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில் ‘எனது பாரதம் பொன்னான பாரதம்’ என்ற பேரணியினை பழனிச்சாமி துவக்கி வைத்தார்
அவரை ஆள அனுமதித்திருப்பதே இதற்காகத்தானே, அதனை சரியாக அவர் செய்யாவிட்டால் எப்படி?