ஹாட்ரிக் ரொனால்டோ
ஹாட்ரிக் அடித்து உலக கோப்பை போட்டியில் அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்திருக்கின்றார் கிறிஸ்டியானொ ரோனால்டோ
ஸ்பெயினுக்கு எதிராக அவர் அடித்த ஹாட்ரிக் அவருக்கு பெரும் கவனத்தை கொடுத்துவிட்டது
இனி இன்று ஐஸ்லாந்துக்கு எதிராக நடக்கும் போட்டியில் மெஸ்ஸி என்ன செய்யபோகின்றார் என உலகம் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது