என்ன ரஜினி, “காலா”ன்னு ஒரு படத்துல லேட்டஸ்டா நடிச்சீங்ளா?

ஏம்பா மிஸ்டர் திருமா,

போலி பாஸ்போர்ட் வழக்க்கில் உங்கள் கட்சியின் முன்னாள் வேட்பாளர் கைது செய்யபட்டது பற்றி ஏதும் கருத்து உண்டா?

இனி எங்காவது ஊழல், லஞ்சம், தலித் உரிமை இது என வாயை திறந்தீரென்றால் “அடங்க மறுத்து அத்து மீற” தமிழகம் தயார்.

சொந்த கட்சிக்காரனை கண்டித்து அறிக்கைவிட துப்பில்லாத திருமா முன்பு தலைவி குஷ்புவினை கோர்ட்டுக்கு இழுத்தது எல்லாம் மன்னிக்க முடியாத செயல்

உங்களுக்கு மட்டும்தான் “அடங்க மறுத்து அத்து மீற” தெரியுமா?, குஷ்பு சங்கத்திற்கு தெரியாதா?


Image may contain: 11 people, people smilingImage may contain: 13 people, people smiling“உங்கூடத்தான் போட்டா புச்சேன் டச்சு போனில..” என மோடி இனி பாட முடியாது

அது ஒரு செல்பி காலம்..


Image may contain: 2 peopleஎன்ன ரஜினி, “காலா”ன்னு ஒரு படத்துல லேட்டஸ்டா நடிச்சீங்ளா?

இல்லையே, அப்படி ஒரு படத்துல நான் நடிக்கவே இல்லை, அப்படி ஒரு படம் வரவே இல்லே கமல், எல்லாம் புரளி”