என்னை பாதித்த நூல், பூனூல் : : கமலஹாசன்

Image may contain: 3 people, people smiling, people sitting

Image may contain: 1 person, standingஎன்னை பாதித்த நூல், பூனூல் அதனால் அதைImage may contain: 1 personதவிர்த்துவிட்டேன் : கமலஹாசன்

படத்தை பார்த்தீர்களா?

இவர் சம்பாதிக்க மட்டும் பூனூல் வேண்டுமாம், ஆனால் மற்றபடி இவருக்கு அது அலர்ஜியாம்

ஏம்பா கமலஹாசா, இந்துவாக நடிக்க பூனூல் போடுறேள், விஸ்வருபம் நடிக்கும்பொழுது சுன்னத் செய்தீரா?


பாஜக கூட்டத்தில் நாய் மட்டும்தான் இருந்தது என சிலர் சொல்லி சிரித்துகொண்டிருக்கின்றார்கள்

உண்மையில் 1950களில் திமுக தொடங்கபட்டு அது பேசிகொண்டிருந்தபொழுது நாயும் முன்னால் இல்லை

இங்காவது நாயாவது இருக்கின்றது

அப்படித்தான் திமுகவின் நிலை இருந்தது, பின்பு திரை நட்சத்திரம் ராஜாஜி கூட்டணி என பல வித ஆட்டங்கள் ஆடி அது ஆட்சிக்கு வந்தது

ஆக தொடக்கம் அல்ல, முடிவே கவனிக்கதக்கது

அதனால் பாஜகவினை கலாய்க்க ஒன்றுமே இல்லை, அவர்களுக்கு காலம் இருக்கின்றது

தங்கள் தொடக்க வரலாற்றை தெரிந்தால் திமுகவினர் இப்படி கலாய்க்கமாட்டார்கள்


சேலத்தில் விமான நிலையம் அவசியம் தேவை. நிலத்தை எடுக்கும்போது அந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டை கொடுத்துவிட வேண்டும் : பிரேமலதா

விஜயகாந்தின் மண்டபத்தை இடித்து சாலை சென்றதினால்தான் அந்த கட்சியே உதித்தது, கடந்த தேர்தல் வரை அக்கோபத்தில் அக்கட்சி திமுகவினை தோற்கடிக்க உதவியது என்பதெல்லாம் என்ன வகை மேடம்?

சொந்த திருமண மண்டபத்தை அரசு சாலைக்கு எடுத்தால் பொங்குவார்களாம், அடுத்தவன் நிலமென்றால் நாட்டுபற்று வந்துவிடுமாம்