எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலும் 1189 கைதிகளை விடுவிக்க அரசு முடிவு
எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலும் 1189 கைதிகளை விடுவிக்க அரசு முடிவு
அதானே, நாட்டை கெடுக்க ஒருவர் பிறந்த நாளில் சமூகத்தை கெடுத்த எல்லா கைதிகளும் மகிழ்வாக இருப்பதுதானே முறை, அரசு அதனைத்தான் செய்கின்றது
இனி மீதமிருக்கும் கைதிகள் ஜெயா பிறந்தநாளில் விடுதலை செய்யபடுவார்கள்
ஏதும் குற்றம் செய்து சிறை செல்ல அவசியமிருப்பவர்கள் உடனே செய்துவிட்டு சிறை செல்லலாம் நிச்சயம் ராமசந்திரனின் அடுத்த பிறந்தநாளில் வந்துவிடலாம், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றது ஜெயா பிறந்த நாள்
இந்த தைரியத்தில் தங்க தலைவியிடம் சங்கத்தை பற்றி இன்னும் தெரிவிக்காத அவரது அலுவலக உதவியாளர்களை போட்டு சாத்தும் முடிவில் சங்கம் வந்தாயிற்று
Periya Samy, Venkatesh Mothilal Dhurai Sathish போன்றவர்களுக்கு முதல் வகுப்பு உறுதி என்ற வாக்குறுதி கிடைத்துவிட்டால் உடனே தலைவியின் அலுவலகம் நோக்கி கிளம்பிவிட வேண்டியதுதான்