மாபெரும் இயக்கத்தை முக ஸ்டாலின் நாசமாக்குகின்றார்
என்னது? லட்சகணக்கான திமுக தொண்டர்களின் உழைப்பை வீணடித்தால் நடவடிக்கை எடுக்கபடுமா?
அப்படியானால் முதல் நடவடிக்கை இவர் மேலும் மூன்றாம் கலைஞர் மேலும்தான் எடுக்கபட வேண்டும்..
அண்ணாவும் கலைஞரும் கட்டிகாத்த மாபெரும் இயக்கத்தை முக ஸ்டாலின் நாசமாக்குகின்றார் என்பதை விடவா திமுகவிற்கு இன்னொரு அவபெயர் வந்துவிட போகின்றது??
ஏதோ திமுகவினருக்காகவும் அவர்கள் கட்சிக்காவுமே நாம் எழுதுவது போலவும், அவர்கள் இல்லாவிட்டால் இங்கு எதுவுமே எமக்கு இல்லாதது போலவும் சில பதர்கள் தொடங்கிவிட்டன
கொஞ்சம் கலைஞர் என எழுதிவிட்டால் நாமும் அறிவாலயத்து அல்லக்கைகளில் ஒருவன் என அவர்களாக முடிவு செய்துவிடுவார்கள் போல..
டேய் தும்பிகளின் பழைய வெர்சன்களா, ஒழுங்காக நீங்களே ஓடிவிடுங்கள் இல்லாவிட்டால் உடனே களையபடுவீர்கள்