திமுக எனும் பிரைவேட் லிமிட்டட்

தந்தையின் திமுக எனும் பிரைவேட் லிமிட்டட் கம்பெனியில் தனக்கான பங்கை கேட்டு அழகிரி என்பவர் சக ஊழியர்களுடன் இன்று சென்னையில் ஊர்வலம் போகின்றாராம்

ஆனால் கம்பெனியின் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் குழு அசைந்து கொடுக்கவில்லை என்பது கவனிக்க வேண்டியது

நல்ல வேளையாக இந்த மாபெரும் கம்பெனியின் சிக்கல் பங்கு சந்தையில் எதிரொலிக்கவில்லை, அப்படி இருந்திருந்தால் ரூபாயின் மதிப்பு இன்னும் கீழிறங்கி இருக்கும்

கட்சிகள் பங்குசந்தையில் இடம்பெறாததில் இப்படி நல்ல விஷயங்களும் இருக்கின்றன..