மோடி போல சிக்கி இருக்கும் இன்னொரு நபர் டிரம்ப்
உலக அளவில் இரு தலைவர்கள் அவர்களின் சொந்த நாட்டில் எல்லோராலும் விமர்சிக்கபடுகின்றார்கள், கடுமையான எதிர்ப்பு
ஒருவர் நமது மோடி, அவரின் சொந்த கட்சிக்காரர்களே ஏன் ஆர்.எஸ்.எஸ் காவல்காரரான ஜெயமோகன் கூட மோடியின் மீது பெரும் அதிருப்தி தெரிவித்துவிட்ட நிலையில் மோடி எதிர்ப்பு அலை தேசமெங்கும் வீசுகின்றது
குஜராத்தில் மோடி ஜொலித்திருக்கலாம் ஆனால் பிரதமராக தோற்றுவிட்டார்
பஞ்சாப் பக்கத்தில் விவசாயம் பார்ப்பதற்கும், ராதாபுரம் பக்கம் விவசாயம் பார்க்கவும் ஏகபட்ட வித்தியாசம் உண்டு
மோடி எதிர்ப்பு அலை தேசமெங்கு வீச ஆரம்பித்தாயிற்று
மோடி போல சிக்கி இருக்கும் இன்னொரு நபர் டிரம்ப்
டிர்ம்பினை அதிபர் பதவியில் இருந்து நீக்கும் நேரம் வந்தாயிற்று என செனட்டர்கள் சொல்ல ஆரம்பித்தாயிற்று
இதுகாறும் அமைதி காத்த ஓபாமா கூட யோவ் அந்த ஆள் நாட்டை கெடுத்திருவான்யா என சொல்ல ஆரம்பித்துவிட்டார்
மோடி குஜராத் தொழிலதிபர்களாலும், டிரம்ப் யூத கும்பலாலும் பெரும் சிக்கலில் மாட்டி இருக்கின்றார்கள்
ஆனால் இவர்களை பகைக்கவும் முடியாது, காரணம் மோடியினை பெரும் பிம்பாக உருவாக்கியது குஜராத் வணிகர்கள் என்றால் உருவாக்கியவர்கள் யூதர்கள்
அவர்களுக்கு இவர்கள் விசுவாசமாக இருந்தே தீரவேண்டும் அதனால் இச்சிக்கல்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்
இருவருக்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும் இருவரும் சொன்னதையே சொல்லிகொண்டிருப்பதுதான் காமெடி
