இன்றைய துளிகள்…
“அம்பானி சார். அம்பானி சார்.
என்டி ராமராவுக்கு சந்திரபாபு நாயுடு மாதிரி, முக ஸ்டாலினுக்கு இந்த சபரீசனான நானேதான் சார்
எல்லாம் இங்க நானேதான் சார், ஆட்சி வரட்டும் பூரா லைசென்ஸும் உங்களுக்குத்தான் சரியா… ரபேல்ல இருந்து ரப்பர் பந்து வரைக்கும் எல்லா லைசென்சும் உங்களுக்குத்தான்
நன்றி தம்பி, உங்க பெரியமாமா அழகிரிமாதிரி எனக்கு அனில் அம்பானின்னு ஒருத்தன் இருக்கான். அவனுக்கு ஒரு லைசென்ஸும் கொடுத்திர கூடாது சரியா. .”
______________________________________________________________________________
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் தமிழக முதல்வர்: தமிழிசை
அக்கோவ் என்ன சொன்னாலும் 2 சீட்டுக்கு மேல் தரமாட்டார்கள்.
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி திமுகவுக்கு ஆதரவாக கமலஹாசனை கண்டிக்கின்றார், அக்கா தமிழிசை அதிமுகவின் அறிவிக்கபடா பிரதிநிதியாக கத்துகின்றார்
பின் எப்படி இங்கு பாஜகவும் காங்கிரஸும் வளரும்?, காமெலெல்லாம் திண்ணை காவல்தான்.
______________________________________________________________________________
கமலஹாசன் திமுகவினை விமர்சித்துவிட்டாராம், உபிக்கள் பொங்கி பொங்கி திட்டிகொண்டிருக்கின்றன
திமுகவினை விமர்சிக்கும் உரிமையினை எடப்பாடி மற்றும் தினகரன் கும்பலுக்கு குத்தகைக்கு விட்டிருப்பார்கள் போல..
______________________________________________________________________________