இரட்டை இலை
விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்கும் நேரம் திடீர் காமெடிகளும் நடந்தது
அதிலொன்று இரட்டை இலை எங்களுக்கே என அதிமுக தரப்புக்கு ஒரே மகிழ்ச்சி
ஏதோ அலெக்ஸாண்டரின் வாள் கிடைத்தால் அதற்கு உலகம் தானாய் தலைகொடுக்கும் என எண்ணிகொள்வார்கள் போல
இரட்டை இலை கிடைத்துவிட்டதால் இம்ரான்கான் அஞ்சிவிட்டார் என அவர்கள் இன்னும் சொல்லவில்லை அதுவரைக்கும் நல்லது