என் அனுபவம்

போர் செய்திகளை பற்றி எழுதியதற்கு பலத்த வரவேற்பு பலர் எங்கே இதெல்லாம் படிக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள்

விஷயம் மிக எளிது

நீங்கள் தினமலர்தி னத்தந்தி தினகரன் தமிழ் இந்து நக்கீரன் விகடன் இன்னும் பல தமிழக இம்சை பத்திரிகைகள் படிப்பவராக இருந்தால் அதை நிறுத்தி விடுங்கள் அதனால் ஒரு அறிவும் வராது

முரசொலி டாக்டர் எம்ஜிஆர் இன்னும் மகா மோசம்

என் அனுபவத்தில் சொல்கிறேன் இவைகளெல்லாம் இந்திய எதிர்ப்பு தமிழரிடம் விளைவிக்கும் பத்திரிகைகள் உண்மைகளை ஒரு போதும் சொல்வதில்லை

மாறாக தமிழரை இந்தியாவிலிருந்து அன்னியப்படுத்தும் பத்திரிகைகள்

உண்மை செய்திகள் செய்திகள் வேண்டுமானால் உலக நடப்புகள் வேண்டுமானால் அதைப் பற்றிய நியாயமான விஷயங்கள் தெரிய வேண்டுமானால் தமிழக பத்திகளை படிக்காதீர்கள்

வெளிநாட்டு ஊடகங்கள் ஈழத் தமிழரில் புலி ஆதரவு இல்லாத அறிவார்ந்தவர்கள் எழுதவும் நடத்தும் பத்திரிகைகளைப் படியுங்கள் உலக நடப்புகள் தானாகத் தெரிய வரும்

மற்றபடி விஷயம் ஒன்றுமில்லை

தமிழக பத்திரிகைகளில் புறக்கணியுங்கள் அப்படியே தமிழக தொலைக்காட்சிகள் பக்கம் சுத்தமாக போகாதீர்கள் தமிழரை முட்டாளாக வைத்திருப்பதில் அவைகளுக்கு அலாதி பிரியம்