எப் 16 சிக்கல்

எப் 16 ரக விமானங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி பாகிஸ்தான் அமெரிக்காவிடம் சிக்கிய தகவல்கள் இப்பொழுதுதான் வெளிவருகின்றன

இதைத்தான் நாம் அப்போதே சொன்னோம் அந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானால் மீற முடியாது மீறினால் சிக்கிக் கொள்ளும் இந்தியா அதனால் தான் குறிபார்த்து அடித்து பாகிஸ்தானை சிக்கலில் இழுத்து விட்டு இருக்கிறது

பலமான எஃப் 16 ரக விமானத்தை இயக்க முடியாமல் தடுத்து இருக்கிறது என சொன்னோம்

இன்று பத்திரிகைகள் எல்லாம் அதை எழுத ஆரம்பித்துவிட்டன அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆரம்பித்துவிட்டன

நான் சொன்னபடியே அமெரிக்க விசாரணை தொடங்கி விட்டது பாகிஸ்தான் எஃப் 16 ரக விமானங்களை இனி பயன்படுத்துவது சிரமம்

நாம் இதை எழுதும் பொழுது சிரித்தவர்கள் நம்ப மறுத்தவர்கள் கட்டுக்கதை என சொன்னவர்கள் இன்னும் கோடம்பாக்கத்துக்கு போ குஷ்பு வீட்டுக்கு போ யாருக்காவது கதை வசனம் எழுது என நம்ப மறுத்தவர்கள் நம்மை மோடி சொம்பு என்றவர்கள் இப்பொழுது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை

தூக்குக் கயிறும் புளிய மரமும் மானம் உள்ளவர்களுக்காக காத்திருக்கிறது