வெடிக்கும் சர்ச்சை
ராணுவ சீருடை அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்: வெடிக்கும் சர்ச்சை
எப்படி ராணுவத்தில் இல்லாதவர்கள் அந்த உடை அணியலாம் என கடும் எதிர்ப்பு கிளம்புகின்றது
பாகிஸ்தான் மேலான தாக்குதலை அடுத்து இப்படி அவர்கள் ஆதாயம் தேடுவதாக எதிர்கட்சிகள் கிளம்புகின்றன
ராணுவ உடை அணிந்த முதல் பாஜக உறுப்பினர் யார் தெரியுமா?
மோடி
இன்னொன்று இந்த ராணுவ சீருடையினை திமுக கூட்டணியால் விமர்சிக்க முடியாது, இதோ வைகோவின் படத்தை பாருங்கள்..