வாழ்த்துக்களை சொல்லி வைப்போம்
மிக பெரும் எதிர்பார்பினை அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் பெண்கள் இவர்கள், பெரும் எதிர்காலம் உண்டென இப்பொழுதே கணிக்கபட்டிருக்கின்றது
டெல்லியில் இவர்கள் குரல் விரைவில் அதிர வைக்கலாம்
இந்தியாவுக்கு அவரும், தமிழகத்திற்கு இவரும் பெண் ஆளுமை அரசியல்வாதிகளாக வரலாம் என சில கணிப்புகள் சொல்கின்றன.
இப்பொழுதே வாழ்த்துக்களை சொல்லி வைப்போம்
(இருவருக்குமே உடன்பிறப்புகள் மிக சொதப்பும் வாய்புகள் அப்படியே பொருந்தியிருப்பது ஆச்சரியம்..).

