விடாபிடி

70 ஆண்டுகளில் காங். அரசால் செய்ய முடியாததை 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு சாதித்து இருக்கிறது – பிரதமர் மோடி

ஆட்சி முடியும்பொழுதும் உண்மையினை சொல்லவே கூடாது எனும் விடாபிடியுடன் இருக்கின்றார் மோடி

அவர் சொல்வதும் உண்மைதான், 70 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சரிந்து 2000 ரூபாய் நோட்டு வந்ததே இல்லை