அரசியல் கள்ளத்தனம்

தமிழ்மொழி தேர்வு எழுதமாட்டோம், தமிழ் வேண்டாம் உருது மொழிதான் எங்களுக்கு வேண்டும் என ஆம்பூர் பக்கம் இஸ்லாமியர் ஆர்பாட்டம் செய்கின்றார்களாம்

இந்த திமுக உட்பட தமிழுணர்வு, தமிழ் காக்கும் இயக்கங்கள் எல்லாம் இப்பொழுது வாய்திறக்கும் என நினைகின்றீர்கள்?

தமிழுணர்வு கோஷ்டி , பெரியார் கோஷ்டி எல்லாம் மகா அமைதி

இதுவே இந்திபடி என்றால் பொங்குவார்கள், கொழும்பில் சிங்களன் ஏதும் சொன்னால் பொங்குவார்கள்

ஆனால் தமிழ்நாட்டில் இஸ்லாமியர் தமிழ் வேண்டாம் என சொன்னபின்பும் அமைதிகாக்கின்றார்கள் அல்லவா?

இதுதான் அரசியல் கள்ளத்தனம் என்பது

அங்கிள் சைமனுக்கும் அவரின் அடிபொடிகளுக்கும் இன்னும் விஷயம் தெரியாது போல, தெரிந்தாலும் அவர்கள் பொங்குவதாக இல்லை

தமிழ் தமிழ் என பொங்குபவர்களின் இந்த மாபெரும் அமைதி தமிழுக்கு இழைக்கபடும் அநீதி என்பதில் சந்தேகமில்லை

இங்கு எல்லாமே அரசியல்

இதுவே ஒரு பிராமண கோஷ்டி சமஸ்கிருதம் படிப்போம், தமிழ் வேண்டாம் என சொல்லியிருந்தால் எப்படி நிலமை இருக்கும் தெரியுமா?