போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள்
தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவதால் பல நாடுகள் அதை தற்காலிக தடை செய்திருக்கின்றன
சீனா , சிங்கப்பூர் என பல நாடுகள் அதை தடை செய்தாயிற்று, ஆனால் அமெரிக்காவில் இன்னும் தடை விதிக்கபடவில்லை
இந்த நாம் தமிழர் கட்சி போல அந்த மேக்ஸ் 8 ரக விமானங்கள் அறிமுகபடுத்தபட்டதில் இருந்தே சிக்கல்தான், சில பல சர்ச்சைகளில் சிக்கி, விபத்திலும் சிக்கி பல நூறுபேர் உயிரையும் அது குடித்துவிட்டது
போயிங், அனட்டோவ், ஏர்பஸ், கோமக், எம்பரர், எக்னோவிக் என 11 நிறுவணங்கள் உலகில் இருந்தாலும்
பயணிகள் விமானம் செய்வதில் போயிங் நிறுவணமும் ஏர்பஸ் நிறுவணம் மட்டுமே ஜாம்பவான்கள்
இந்த 11 நிறுவணத்தில் ஒரு நிறுவணம் கூட இந்திய நிறுவணம் இல்லை, ஆசிய நாட்டில் சீனாவும், ஜப்பானும் உண்டு
இப்பொழுது போயிங் 737 மேக்ஸ் 8க்கு தடை என்பதால் அது போயிங் நிறுவணத்திற்கு பின்னடைவே ஏற்படுத்தியிருக்கின்றது
ஆனால் மிகபெரும் ஜாம்பவானான போயிங் விரைவில் அக்குறையினை சரிசெய்யும் அல்லது வேறு ரகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கபடுகின்றது
போயிங் நிறுவணத்திற்கும் பாஜகவுக்கும் ஏதும் ஆச்சரிய தொடர்பு இருந்தாலும் இருக்கலாம்
இருவருமே கடும் சிக்கலில் இருக்கின்றார்கள்