ஆண்டவன் தீர்ப்பு
ஸ்டாலின் ஒரு நாளும் கலைஞராக முடியாது, அப்படியே ராதாரவியும் ஒருநாளும் எம்.ஆர் ராதா ஆகமுடியாது
ராதா எத்தனையோ சர்ச்சை பேச்சுகளை பேசினார், எத்தனையோ நடிகைகளை பற்றி பகிரங்கமாக பேசிவிட்டு வந்தவர் அவர்
நடிகை என்ன? நடிகர்களையே அவர் பேசிய பேச்சு கொஞ்சமல்ல
ஆனால் எந்த பேச்சையும் அவர் மழுப்பவில்லை , பின் வாங்கவில்லை, ஏன் ராமசந்திரனை சுட்டுவிட்டே “சுட்டாச்சி சுட்டாச்சி” என அசால்ட்டாக வந்தவர்
வாரிசுகள் என்பது மரங்களுக்கும் விலங்குகளுக்கும் மீன்களுக்கும் அவைகளை
போல துளியும் மாறாமல் அமையலாம்
ஆனால் மானிட குலத்திற்கு அந்த கொடுப்பினை இல்லை என்பது ஆண்டவன் தீர்ப்பு