விசித்திர விதி

சரவண பவன் நிறுவனருக்கு ஆயுள்: ஜீவஜோதி வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

உலகமெல்லாம் கடை திறந்து சாப்பாடு போட்டாலும் அன்னாருக்கு சிறையில்தான் சோறு என்பது விதி

விசித்திரமான விதி

“விலைமகள் ஒரு நேரத்து சோறு, ஆனால் அடுத்தவன் மனைவி மனைவி உயிரை எடுத்துவிடுவாள் ” என முன்னோர்கள் சொன்ன தத்துவம் இவர் விஷயத்தில் உண்மையாயிற்று