எகிப்தியர்களுக்கும் வெளிகிரகத்தாருக்கும் தொடர்பு

எகிப்தியர்களுக்கும் வெளிகிரகத்தாருக்கும் தொடர்பு இருந்தது ஆய்வில் தகவல் : செய்தி

இதை எல்லாம் எகிப்தில் இருந்தவன் தமிழன் அவனுக்கு விண்வெளி தொடர்பே இருந்தது , ஆக தமிழன் கிரகம் தாண்டியவன் என பல கும்பல்கள் சொல்லிகொண்டே இருக்கின்றன‌

ஆக விண்வெளியில் இருந்து பலர் வந்தது உண்மையா என்றால் , “ம்ம் சத்தியமாக அது மகா உண்மை தமிழன் பெருமை அப்படி” என்கின்றார்கள்

அப்படியானால் புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேவர்கள் வந்து சென்றது உண்மைதானே என கேட்டால் “அய்யய்யோ அது புரட்டு, இது உண்மை..” என அவர்கள் பகுத்தறிவில் ஏதோ சொல்லி கொள்கின்றார்கள்