டமில்நாட்டு பக்கம் வாங்க

தயவு செய்து டமில்நாட்டு பக்கம் வாங்க, அங்க இந்த ஸ்டாலின் ஜி கோஷ்டி இம்சை தாங்கமுடியல, நம்ம பார்ட்டிய ரொம்ப மட்டமா திட்டுது

அதுக்கு நான் என்ன செய்யணும்?

நீங்க வந்து கர்ணாநிதி நம்பிள் பாட்டில 5 வர்சம் இருந்த கதை எல்லாம் சொல்லி, “இந்தியா ஓளிகின்றது” அப்டில்லாம் நம்மள பற்றி சொன்ன கதை எல்லாம் சொல்லுங்கோ வாங்கோ..

இல்ல நான் வர்ல இதுக்குமட்டும் நான் வரணுமா?

வாங்க பிளீஸ் , அவங்க நம்ம கூட இருந்து நமக்கு நல்ல சர்டிபிக்கேட் கொடுத்ததுக்கு நீங்கதான் சாட்சி,

அந்த முர்சொலி மாறன் குடும்பத்துக்கு எவ்ளோ பண்ணினோம் ஆனா அவங்களே திட்றாங்க, நீங்கதான் பேசணும்

வாங்கோவாங்க வாங்க பிளீஸ்.. நீங்க இல்லாமா நம்பிள் டமில்நாட்டுக்கு போக மாட்டான்”