இது வரலாற்று திருப்பம்
பாகிஸ்தான் இப்பொழுது உண்மையினை பேசதொடங்கிவிட்டது, இது வரலாற்று திருப்பம்
ஆம், இந்தியா விண்வெளியில் இல்லாத எதிரியினை தேடுகின்றது என இந்திய ஏவுகனை சோதனையினை பற்றி சொல்லிவிட்டது
அதாவது நாங்கள் விண்வெளி போட்டியிலே இல்லையே, வரும் திட்டமும் இல்லையே பின்னர் ஏன் அங்கு சென்று நிற்கின்றீர்கள் என்ற வகை தொணி அது
அதில் ஒரு அழுகையும் புலம்பலும் தெரிகின்றதல்லவா? பரிதாபம்தான்
( ஆனால் யுத்தம் என வந்தால் இப்போதைய அவர்களை கட்டுபாட்டில் வைத்திருக்கும் தாதா சைனா முழு செயற்கைகோள் உதவியினையும் வழங்கும்..)