ஏதாவது புரியுமா? புரியாது

கேரளாவில் ராகுல்காந்தியினை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் அவர்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர்

ஏதாவது புரியுமா? புரியாது

இனி கேரளாவில் கம்யூனிஸ்டுகளை திட்டி தீர்க்கும் ராகுல் அங்கிருந்து 50 கிமீ கடந்து வந்து இங்கு தமிழக கம்யூனிஸ்டுகளுக்காக வாக்கு கேட்பார்

50 கிமீ தூரத்திற்குள்தான் ராகுலிடம் எவ்வளவு மாற்றங்கள்?

உண்மையான கம்யூனிஸ்டுகள் என்றால் GobackRahul என்றுதானே சொல்லவேண்டும்?, ஆனால் சொல்லமாட்டார்கள்.