வீரமணி என்பவரை இப்பொழுது கானவில்லை
வழக்கமாக பதிலுக்கு பதில் பேசும் வீரமணி என்பவரை இப்பொழுது கானவில்லை
நடுகடலில் பதுங்கிவிட்டார் போல..
இந்துக்களின் எழுச்சி மிக கடுமையாக உள்ளது, இந்த விஷயம் திமுகவுக்கு மிக பெரும் தலைவலியாக மாறிவிட்டது
விஷயம் வெடிக்கின்றது, தமிழகம் திமுகவுக்கு மிக பெரும் எதிர்ப்பினை பதிவு செய்கின்றது
வீரமணியினை முழங்காலில் நிறுத்தி மன்னிப்பு கேட்க வைக்காமல் ஸ்டாலின் தரப்பு தேர்தல் பிரச்சாரத்திற்கு மேற்கொண்டு சொல்லமுடியாது போல் தெரிகின்றது
மிக பெரும் எதிர்ப்பினை திமுக சந்திக்கும் நேரம் வந்துவிட்டது, எப்படி கடக்க போகின்றார்கள் என்பதில்தான் விஷயம் இருக்கின்றது
ஆனால் எளிதில் கடக்க முடியாது, வீரமணி திமுகவுக்கு செய்திருக்கும் கைமாறு அப்படி
பல இடங்களில் வீரமணியினை வைத்து அரசியலுக்காக குழி தோண்டுவது திமுக ஸ்டைல், இப்பொழுது தேர்தல் நேரத்தில் மிகபெரிய குழியினை திமுகவிற்கு தோண்டி வைத்து பழிவாங்குகின்றார் வீரமணி
மிஸ்டர் வீரமணி, ஒரு காலத்தில் ராமர் படத்தை செருப்பால் அடித்தது போல இப்பொழுது கிருஷ்ணன் படத்தை அடியுங்கள் பார்க்கலாம்
போர்குணமிக்க திராவிட பகுத்தறிவு பாசறை என்றால் செய்யுங்கள் பார்க்கலாம்