திராவிட கல்வி புரட்சி
தமிழர்களின் கல்வி பணிக்காக கட்சி வளத்தவர்கள் திமுகவினர், ஒரே சிக்கல் என்னவென்றால் சொந்தமாக நடத்துவார்கள்
படிப்பு தமிழருக்கு, பணம் அவர்களுக்கு .
இதன் பெயர் திராவிட கல்வி புரட்சி
அப்படி துரைமுருகனுக்கும் கல்லூரி உண்டு, அதில் மிகபெரிய ரெய்டு நடத்தியிருக்கின்றது வருமானவரிதுறை
மிகபெரிய பணம் சிக்க்கியிருக்கின்றது
அதற்காக அதிமுக பணம் கொடுக்காத கட்சி என சொல்லமுடியாது, ஆட்சி இருப்பதால் அவர்கள் சிக்கமாட்டார்கள் இவர்கள் சிக்கிவிட்டார்கள்
மிக துல்லியமாக அடித்திருக்கின்றார்கள்
என்னதான் எதிரி என்றாலும் டிடிவி தினகரனிடம் துரைமுருகன் ஒரு ஆலோசனை கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது