எனக்கு தெரியாமலா?
“என்னது சி 45 ராக்கெட் பறந்துவிட்டதா? எனக்கு தெரியாமலா?
கிராதகர்கள் எனக்கு தெரியமலே பறக்கவிட்டிருக்கின்றார்கள்..
உடனே இரண்டுவார்த்தை பேசாவிட்டால் எப்படி? தாங்க முடியவில்லை
அந்த எமிசாட் சுற்றுபாதைக்கு வந்ததும் பிரேக்கிங் நியூஸ் போட்டு விட சொல்லிவிடலாம்….”
