மன்சூர் அலிகான்

வழக்கமாக நாம் தமிழர் சைமன் அங்கிள்தான் காமெடி செய்வார் என்றால் தேர்தல் ஸ்பெஷல் அங்கும் களைகட்டியிருகின்றது

மன்சூர் அலிகான் வந்தபின் அங்கிளும் அவர் தும்பிகளும் பெவிலியனுக்கு சென்றுவிட்டன‌

தனி ஆளாய் அந்த கட்சியின் அடாவடி காமெடியினை தோளில் சுமக்கின்றார் மனிதர்

சும்மா சொல்ல கூடாது, கட்சி டெப்பாசிட்டே வாங்க கூடாது என்ற வெறியோடு பாய்கின்றார் மனிதர்

அவருக்கும் முகம் நிறைய பவுடர் போட்டு மேக் அப் செய்தால் துரைமுருகன் போலத்தான் இருப்பார் போலிருக்கின்றது