அதிகாரி ‘சஸ்பெண்ட்’
பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி ‘சஸ்பெண்ட்’
அதாவது மோடி பயணித்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு நிமித்தம் ஒரு அதிகாரி சோதித்திருக்கின்றார், “யாரை கேட்டு அதை தொட்டாய்” என சஸ்பென்ட் செய்துவிட்டார்கள்
அந்த அதிகாரி தன் கடமையினை செய்தார்
ஏழை தாயின் மகனும், மிக பிற்படுத்தபட்ட ஏழை செல்லும் ஹெலிகாப்டரில் என்ன இருக்கிறதென்று இவரை சஸ்பென்ட் செய்தார்கள்?
இந்திரா காந்தியின் காரை தூக்கிய கிரண்பேடி இவர்களுக்கு வீராங்கனையாம்
ஆனால் மோடி செல்லும் ஹெலிகாப்டரை சோதித்தால் சஸ்பென்டாம்