தும்பிகள் துள்ளல்

புலிகள் இருந்தவரை இலங்கையில் பயங்கரவாதமில்லை : தும்பிகள் துள்ளல்

ஆம் எல்லா பயங்கரவாதங்களையும் அதன் குத்தகையினையும் புலிகளே எடுத்துகொண்டபின் இன்னொரு பயங்கரவாத‌ இயக்கம் எதற்கு?

காத்தான்குடி படுகொலை , அதாவது மசூதிக்குள் புகுந்து இஸ்லாமியரை கொன்ற அந்த சம்பவமெல்லாம் கடந்து போக கூடியதா?

இந்த தேவாலய கொடுமையினை விட அந்த புலிகளின் மசூதி படுகொலை ஒன்றும் சளைத்தது அல்ல