குற்றவாளிகளை தூக்கிலட வேண்டும் : வைகோ

இலங்கையில் நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை தூக்கிலட வேண்டும் : வைகோ

மிஸ்டர் வைகோ, இங்கு ராஜிவ்மேல் கொலைதாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை என்ன செய்ய வேண்டும்

உடனே விடுவிக்க வேண்டும்

எட்ரா அந்த செருப்ப…

மானிட வரலாற்றில் மக்களே

(அதே செருப்பை கொண்டு இலங்கை சம்பவத்தை கண்டித்து கொண்டே இங்கு 7 பேரையும் விடுவிக்க சொல்லும் ஒவ்வொருவன் மேலும் அடிக்க வேண்டும்)