இந்த அரைகிறுக்கனை ஏன் வறுத்தெடுக்கின்றோம்?
இந்த அரைகிறுக்கனை ஏன் வறுத்தெடுக்கின்றோம் என்றால் இதனால்தான்
உயிர்த்த இயேசு இரண்டாயிரம் வருடம் கழித்து இப்பொழுதுதான் ரத்தம் சிந்துகின்றாராம்
அட பைத்தியகாரா?
ரோமரும் யூதரும் தொடக்கத்தில் இயேசு சிலை மேல் சிந்திய ரத்தம் என்ன?
400 ஆண்டுகாலம் கிறிஸ்தவர் ரத்தம் ரோமில் எப்படி எல்லாம் இந்த சொரூபம் மேல் சிந்தபட்டது
அடுத்து வந்த சிலுவைபோர் காலங்களில் ரத்தத்திலே இச்சிலை மூழ்கி இருந்தது
ஒன்றா இரண்டா?
ஆக்டேவியன் சீசர் காலத்தில் தெளிக்கபட்ட ரத்தம் , டயோகிசியஸ், நீரோ என தொடர்ந்து ஆட்டோமன் சாம்ராஜ்யம் வரை தெளிக்கபட்டது
கம்யூனிச ரஷ்யாவில் அதைவிட மோசம்
புனித பீட்டர் முதல் தமிழக தேவசாயம் பிள்ளை வரை கிறிஸ்தவர் ரத்தம் இப்படித்தான் தெளிக்கபட்டது
வரலாறும் தெரியாது ஒரு புண்ணாக்கும் தெரியாது
ஒரு விஷயம் நடந்துவிட்டால் கவிதை எழுதுகின்றேன் பேர்வழி என கிளம்பிவிட வேண்டியது
முதலில் இவர் கையில் இருக்கும் பேப்பரையும் பேனாவினையும் பிடுங்க வேண்டும்
ஏம்பா மனுஷ், மும்பை, கோவை குண்டுவெடிப்பு பற்றி அங்கேயும் 100க்கு மேற்பட்டோர் செத்தது பற்றி என்றைக்காவது கவிதை எழுதியிருக்கின்றீரா?
