ஆடிகிடக்கின்றது சர்வதேசம்
சிதறி கிடக்கின்றது கொழும்பு, ஆடிகிடக்கின்றது சர்வதேசம்
இந்நிலையிலும் உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வோட்டுபோட்டுத்தான் இந்த நிலை என ஒப்பாரி வைக்கின்றன தும்பிகள்
அங்கிள் சைமன் முதல்வரானால் இப்படி நடந்தே இருக்காதாம்..
இவர்கள் எல்லாம் ஐந்தறிவு படைப்பா இல்லை ஓரறிவும் இல்லையா, தொல்காப்பியர் வகுக்க மறந்த 4.5 அறிவு வகையறாவா என்பதுதான் விளங்கவில்லை
இப்படியுமா மூளையினை அடகு வைத்துவிட்டு ஒரு கூட்டம் சுற்றும்?
இதற்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?
அட சைமனே முதல்வராக இருந்தாலும் எப்படி இதை தடுப்பார்?
அட தமிழகம் தனிநாடாகவே இருந்தாலும் அங்கு என்ன கிழித்துவிடுவார்கள்
நிச்சயம் குண்டு வெடித்திருக்க வேண்டிய இடம் இலங்கை கோவில்கள் அல்ல