விஷயம் இன்னும் சீரியசாகின்றது
விஷயம் இன்னும் சீரியசாகின்றது
சில மாதங்களுக்கு முன்பு கோவையில் ஐ.எஸ் இயக்க ஆதரவாளர் பகிரங்கமாகவும் இன்னும் சிலர் ரகசியமாகவும் கைது செய்யபட்டார்கள் நினைவிருகின்றதா?
இவர்களுக்கும் கொழும்பு சம்பவத்துக்கும் முடிச்சு இருக்கலாம் அப்படி ஒரு தாக்குதலுக்கு இங்கும் திட்டமிட்டிருக்கலாம் என சில செய்திகள் வருகின்றன
இவை உறுதிபடுத்தபடாத செய்திகள் என்றாலும் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சில சக்திகளை தன் நாட்டில் அனுமதித்தது என்ற கோணத்தில் யோசித்து பாருங்கள் சில உண்மை விளங்கும்
ஆபத்து நீங்கிவிட்டாலும் பெரும் அச்சுறுத்தலை கொடுக்கும் செய்திகள் கசிகின்றன
அவற்றை எல்லாம் சொன்னால் மக்களின் நிம்மதி போய் வீணான பயமும் பதற்றமும் வரும்
சில விஷயங்கள் தெரியாமலே போவதுதான் எல்லோருக்கும் நல்லது