அண்ணே

அண்ணே நீங்க நல்லவருதான் , ஆனாலும் ஏன் மோடி பற்றி சில நேரம் தப்பா எழுதுரீங்க, தமிழ்நாட்டுல எங்க மதிப்பு என்னாகும்?

நான் இல்லடா? அந்த சிவபெருமானே வந்து எழுதினாலும் நீங்க 4 வோட்டு வாங்க போறதில்ல உங்க கட்சி அரசியல் அப்படி

இல்லண்ணே

என்ன நொள்ளண்ணே, நான் எழுதி நீங்க ஜெயிக்க போறதுமில்ல, நான் எழுதலன்னு நீங்க சரியபோறதுமில்ல ஏதும் இருந்தாதான கட்சி சரியிறதுக்கு?

அதுவும் சரிதாண்ணே இனி எங்கள பத்தி நல்லதா மட்டும் எழுதுங்கண்ணே

நாட்டுக்கு எது நல்லதோ அத மட்டும்தான் எழுதமுடியும்

அண்ணே நாங்கதான் நாடு, நாடுதான் நாங்க‌

உன்னெல்லாம் கொழும்பு அந்தோணியார் கோவில்ல வச்சிருகணுமுடா, ஓடிரு..