நம்மிடம் முகவரி எல்லாம் கேட்டார்கள்

இப்படித்தான் முன்பும் நம்மிடம் முகவரி எல்லாம் கேட்டார்கள்

நாமும் தைரியமாக “இதுதாண்டா அட்ரஸ் வந்து பாருடா” என சொல்லிவிட்டோம்

No.8, Hospital Road,, Sinna Porur, CIT Nagar, Chennai, Tamil Nadu 600116, India

தும்பிகளும் படு ஆக்ரோஷமாக சென்றன, போக போக மிரட்டல் வேறு

“வந்துட்டே இருக்கோம்டா, உன் வீடு மட்டுமில்ல தெருவே இருக்காதுடா, தமிழின துரோகி இருடா.. ” என சொல்லிகொண்டே இருந்தார்கள்

அங்கு சென்ற பின்புதான் அது அவர்கள் கட்சியின் அலுவலகம் என்பதே அவர்களுக்கு புரிந்தது

“ஓஓ இதுதான் நம் கட்சியின் அலுவலகமா?” என பயபக்தியாக வணங்கிய தும்பிகள் அதன் பின் சத்தமே இல்லை

கட்சி அலுவலகம் கூட தெரியாதவன் எல்லாம் அக்கட்சியில்தான் இருக்கின்றான்.

இதில் Chandran Kannan என்பவர் கில்லாடி

அவரை சிலர் நேரடியாக மிரட்டி உன்னிடம் அண்ணன் பேசுவார் நம்பரை கொடு என கேட்டிருக்கின்றார்கள்

அவர் காவல்நிலைய‌ ஆய்வாளர் நம்பரை கொடுத்துவிட்டு வந்துவிட்டார்