அவமான ஆத்திரத்தின் உச்சியில் இருக்கும் மைத்ரிபால சேனா

அவமான ஆத்திரத்தின் உச்சியில் இருக்கும் மைத்ரிபால சேனா உடனே ராணுவம் மற்றும் காவல்துறையின் உயரதிகாரிகள் ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும் என கர்ஜிக்கின்றார்

ரனில் அமெரிக்க கூட்டு, மைக் பாம்பியோவின் எச்சரிக்கை எல்லாம் அவரை சந்தேகம் கொள்ள வைக்கின்றன, தனக்கு எதிராக சதி நடப்பதாக நம்புகின்றார்

அல்லது சீனா நம்ப சொல்கின்றது.

சில பதவிகளில் இருப்போரை அவரால் டிஸ்மிஸ் செய்யமுடியாது என்பதால் இம்மிரட்டல்

ஆனால் இலங்கை அதிகாரிகளோ நாம் தமிழர் ஆடியோ போல் பதிலளிக்கின்றனர்

“ஏன் அவரு பண்ணமாட்டாராம்மா”
“அதெல்லாம் முடியாது நீங்க முதல்ல பண்ணுங்கண்ணே”

இப்படி பல எதிர்குரல் வருவதால் ஆடிபோயிருக்கின்றார் மைத்ரிபால

விரைவில் அவர் அரசு கவிழலாம் என்கின்றார்கள்

சீனசார்பு மைத்ரிபாலா இனி தாக்குபிடிக்க முடியாது என்பதுதான் சீனத்து சோகம்..