சிந்தித்து பார்க்கவேண்டிய நேரமிது
இலங்கையில் வசிக்கும் மூவினங்களில் இஸ்லாமிய சமூகமே பொருளாதாரத்தில் சிறந்தது
அதை அடுத்து ஈழதமிழர் அதை அடுத்தே சிங்களர்
இந்த அடிப்படையில்தான் இஸ்லாமியரை இருவரும் சேர்ந்து அடித்ததும் பின் புலிகள் இஸ்லாமியரை அடித்ததும்
அப்படி வசதியான குலம் அது, இப்பொழுதும் தற்கொலை தாக்குதலை செய்திருப்பது அந்த கோடீஸ்வர கும்பல் என்றுதான் செய்திகள் வருகின்றன
பணம் கொழுத்த அக்குடும்பம் மார்க்கத்தில் கடுமையாக இறங்கியிருக்கின்றது அது தவறல்ல அது வெறியாகி போனதுதான் தவறு
அவர்கள்தான் முன்னின்று 3 பேர் நடத்தியிருக்கின்றார்கள் இந்த மகா கோரத்தினை
வறுமையோ மற்ற நிலையோ அவர்களை இந்த கேடுகெட்ட வழிக்கு இழுத்து செல்லவுமில்லை மாறாக செல்வத்தின் உச்சியிலேதான் இந்த பாதகத்தை செய்திருக்க்கின்றார்கள்
அதாவது இந்த வகாபியிச மூளைசலவை எல்லா தரப்பு மக்களையும் கொலைக்கும் கொடூரத்திற்கும் தூண்டும் மிக பெரிய தொற்று நோய்
இதை இஸ்லாமிய பெருமக்கள் உணர்ந்து தங்களை மீள் பரிசோதனை செய்யட்டும்
1400 வருடங்களுக்கு முன்பிருந்த காலநிலையினை இன்னமும் நினைத்து சக மனிதனை காபிர் என்பதும் இஸ்லாம் அல்லாதவனை கொல்லவேண்டும் என்பதெல்லாம் இனி பொருந்தா விஷயங்கள்
காலத்திற்கு ஏற்ப மாறா எதுவும் நிலைக்காது அந்த கற்காலங்களுக்கான வாழ்கை முறை இச்சமூகத்துக்கு பொருந்தாது
நிச்சயம் அவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டிய நேரமிது