தமிழகத்து மனிதநேயம்
யாரென்றே தெரியாத இந்து பெண்ணின் மடியில் இஸ்லாமிய பெண்ணொருவர் சாய்ந்திருக்கும் இந்த படம் இணையமெங்கும் சுற்றி வருகின்றது
தமிழகத்து மனிதநேயம் இப்படியானது என உரக்க சொல்கின்றது இப்படம்
இதற்கு பெரியாரும் அவரின் பேச்சும் சிந்தனையுமே காரணம் என எவனாவது திராவிட குஞ்சு சொன்னால் அவனை உடனே அடித்து விரட்டுங்கள்
இங்கு இஸ்லாமும் இந்தும் மட்டுமல்ல கிறிஸ்தவம் போன்ற எல்லா மதமும் இங்கு சகோதரத்துவமாகவே அந்நாளில் இருந்தே பழகி வருகின்றன
ஒருகாலமும் மத துவேஷத்திற்கு இம்மண் இடம் கொடுக்காது
தவித்த பெண்ணுக்கு மடிகொடுத்த அந்த தாய்க்கு வாழ்த்துக்கள்
(ஆனால் ஒருவிஷயம் சொல்லியாக வேண்டும்
சங்கமும் இப்படி யாராவது சாய மடிகொடுக்க தயார், சாயத்தான் யாரும் தயாராக இல்லை
எக்காலமும் மானிட நேயம் கொண்ட சங்கம் முக்காலமும் அதற்கு தயார் என்பதையும் சொல்லிகொள்கின்றது.. )