கருணாநிதி இல்லாத முதல் உலககோப்பை கிரிக்கெட்

கோப்பையினை வெல்லும் என கணிக்கபடும் அணிகளில் இப்பொழுது இங்கிலாந்தும் ஒன்று

என்னதான் கிரிக்கெட்டை உலகிற்கு கொடுத்தாலும் உலக கோப்பையினை அவர்கள் வென்றதில்லை

பலமுறை பைனலுக்கு வந்த வரலாறு உண்டெனினும் கோப்பையினை தொட்டதில்லை

இம்முறை வலுவான அணி , சொந்தமண் என களமிறங்குகின்றார்கள் முதல் வெற்றியினை பெற்றிருக்கின்றார்கள்

கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதால் மிகபல சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன..

பெரும் கிரிக்கெட் ரசிகரான கலைஞர் கருணாநிதி இல்லாத முதல் உலககோப்பை கிரிக்கெட் இது என்பது ஒரு கண்ணீர் சோகம்..