சைமனை பற்றிய அடுத்த வீடியோ
உலகம் ஆவலோடு எதிர்பார்த்த சைமனை பற்றிய அடுத்த வீடியோ வந்துவிட்டது
அதில் வரும் தகவல்கள் நமக்கு வழக்கமானது என்றாலும் தும்பிகளுக்கும் கயல்விழிக்கும் பகீர் ரகம்
நடிகை பூஜா என்கின்றார்கள், 8 ரேப் கேஸ் என்கின்றார்கள், ஈழத்து யாழ்மதி என்கின்றார்கள்
கயல்விழி 9வது என்பதும், மிரட்டில் தாலிவாங்கினாள் என்பதும், விஜயலட்சுமி பாவபட்ட காசில் இவனுக்கு சோறு போட்டாள் என்பதும், கனடா பெண் கதையும் தும்பிகளையே அரிவாள் எடுத்து சீமானை வெட்ட சொல்லும் வரிகள்..
“அவன் புல் மப்புல கிடந்தான்” என்பதெல்லாம் எப்படி தும்பிகள் ஏற்குமோ தெரியாது, செத்தாலும் சாகலாம்
“உன்னால் முடியும் தம்பி” கமலஹாசனை போல சுற்றும் சைமன், அந்த ஆடியோ தகவல்படி மன்மத லீலை கமலஹாசனாக சுற்றியிருந்திருகின்றார்
இடையே சிகப்பு ரோஜாக்கள் கமல் போல சில கொலை குற்றம்வேறு
இந்த ஆடியோ தமிழகத்தை உலுக்கலாம்
ஆனால் நாம் மிகவும் ரசித்த வரி இதுதான்
” அட அவன் கலைஞர்கிட்ட காசுவாங்கிட்டு ஜெயிலை விட்டு வராமல் கிடந்தான், தினமும் ஆயிரம் ரூபாயும் 1 முழு பாட்டிலும் கொடுத்துவிடுவார்கள்”
தினமும் ஒரு முழு பாட்டிலா, எப்படி?
ஆக தினமும் 1 பாட்டில் முழுக்க குடித்தால் தமிழ்தேசிய போராளியாகி இட்சு கார் வாங்கலாம் போல
குடி தமிழ்குடியினை காக்கும்….
// சைமன் ஒரு பிராடு என கடைசியில்தான் உணர்ந்தார்களாம் , இதை 2009ன் ஆரம்பத்திலிருந்து நாம் சொல்லிகொண்டேதான் இருக்கின்றோம்
ஒரு விஷயம் உண்மை, சீமான் இந்திய உளவுதுறையால் இயக்கபடும் நபர், உண்மையான தமிழ்தேசியவாதிகளை ஒழிக்க பயன்படும் நபர் என்கின்றார்கள்
உண்மையாக இருக்கலாம், இல்லாவிட்டால் நம்மை போல தேசாபிமானிகளை அன்றே ஒழித்திருக்கமாட்டார்களா தும்பிகள்? //