ஆட்டத்தை நம்மோடு ரசிக்கின்றன தும்பிகள்..
தும்பிகள் இப்பொழுது கள்ள சிரிப்பு சிரிக்கின்றன
ஆம் அவர்கள் வழக்கமாக செய்யும் காமெடிகளை இப்பொழுது திமுகவினர் செய்ய ஆரம்பித்துவிட்டதால் தும்பிகள் பெவிலியன் திரும்பிவிட்டன
அதுவும் பதநீர், மரவள்ளி கிழங்கு, நேந்திரங்காய் சிப்ஸ், பனங்கிழங்கு சகிதம் திமுகவினரின் ஆட்டத்தை பார்த்து கொண்டிருக்கின்றன
திராவிட தனிநாடு என திமுகவினர் உரக்க கத்தும்போது “போர்..” என துள்ளி குதிக்கின்றன தும்பிகள்.
அதுவும் இப்பொழுது நிர்மலாவும், ஜெய்சங்கரும் தமிழர்களா? இல்லை இல்லை அவர்கள் தமிழர்கள் அல்ல என திமுகவினர் கொந்தளிக்கும் பொழுது ” சிக்ஸ்ர்..” என கத்துகின்றன தும்பிகள்
இப்படியாக தும்பிகளுக்கு ஏக மகிழ்ச்சி
மோடி புண்ணியத்துல எங்களுக்கு கொஞ்சநாள் ரெஸ்டுண்ண்ணே, இனி அவங்கதான் உங்களுக்கு என்டெர்டெயின்மென் என சொல்லிவிட்டு ஆட்டத்தை நம்மோடு ரசிக்கின்றன தும்பிகள்..